பப்பியாமெந்தோ

பப்பியாமெந்தோ (அல்லது பப்பியாமெந்து) கரிபியன் பிரதேசத்திலுள்ள ஏ.பி.சி தீவுகளில் பொதுவாகப் பேசப்படும் மொழியாகும். இது அருபாவிலும் குராசோவிலும் அதிகாரபூர்வ மொழியாக உள்ளதுடன் பொனெய்ரில் அரச அங்கீகாரம் பெற்ற மொழியாக உள்ளது.[2]

பப்பியாமெந்தோ
பப்பியாமெந்தோ
நாடு(கள்) அரூபா
 குராசோ
வார்ப்புரு:நாட்டுத் தகவல் கரிபியன் நெதர்லாந்து (பொனெய்ர்)
பிராந்தியம்கரிபியன் தீவுகள்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
329,002  (date missing)
கிரியோல் மொழி
  • போர்த்துக்கீசிய கிரியோல்[1]
    • பப்பியாமெந்தோ
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
 அரூபா
 குராசோ
வார்ப்புரு:நாட்டுத் தகவல் கரிபியன் நெதர்லாந்து (பொனெய்ர்)[2]
மொழிக் குறியீடுகள்
ISO 639-2pap
ISO 639-3pap

மேற்கோள்கள்

  1. Also debated as to whether it is a Spanish Creole or an Iberian Creole.
  2. Papiamentu can be used in relations with the Dutch government
    "Invoeringswet openbare lichamen Bonaire, Sint Eustatius en Saba" (Dutch). wetten.nl. பார்த்த நாள் 2011-01-01.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.