படலம்
படலம் என்பது நூல்களில் அமைக்கப்படும் பாகுபாடுகளில் ஒன்று. தொல்காப்பியம் இதனை இலக்கண நூலில் காணப்படும் சூத்திரம், ஓத்து, படலம், பிண்டம் என்னும் நான்கு உள்ளடுக்குப் படிகளில் ஒன்றாகக் குறிப்பிடுகிறது.[1] முறையில்லாமல் (கொடி போல்) ஓடிச் பல்வகைச் செய்திகள் படர்வது படலம் எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.[2]
அடிக்குறிப்பு
-
'ஒரு பொருள் நுதலிய சூத்திரத்தானும்,
இன மொழி கிளந்த ஓத்தினானும்,
பொது மொழி கிளந்த படலத்தானும்,
மூன்று உறுப்பு அடக்கிய பிண்டத்தானும், என்று
ஆங்கு அனை மரபின் இயலும்' என்ப (தொல்காப்பியம் 3-470) -
ஒரு நெறி இன்றி விரவிய பொருளான்
பொது மொழி தொடரின் அது படலம் ஆகும் (தொல்காப்பியம் 473) - சுந்தர காண்டத்தின் உள்ளே வரும் படலங்களில் ஒன்று கடல்தாவு படலம்
- wig
- வேடு கட்டும் துணி
-
இலங்கு மணி மிடைந்த பசும் பொன் படலத்து
அவிர் இழை தைஇ, மின் உமிழ்பு இலங்கச்
சீர் மிகு முத்தம் தைஇய
நார்முடிச் சேரல்! (பதிற்றுப்பத்து 39) - குடல் - குடர். பந்தல் -பந்தர் என்றெல்லாம் வருவது போன்றது
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.