பஞ்சாமிர்தம் (1978 திரைப்படம்)
பஞ்சாமிர்தம் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சசிகுமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், சங்கீதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
பஞ்சாமிர்தம் | |
---|---|
இயக்கம் | சசிகுமார் |
தயாரிப்பு | சாகுல் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | ஜெய்சங்கர் சங்கீதா சந்திரபாபு சுருளிராஜன் தங்கவேலு வி. கோபாலகிருஷ்ணன் காந்திமதி மனோரமா |
ஒளிப்பதிவு | கே. எஸ். ராவ் |
படத்தொகுப்பு | கே. சங்குண்ணி |
வெளியீடு | மார்ச்சு 10, 1978 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.