பக்த குசேலா (திரைப்படம்)
பக்த குசேலா 1936 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாபநாசம் சிவன், வித்வான் சங்கரலிங்கம் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
பக்த குசேலா | |
---|---|
![]() | |
இயக்கம் | கே. சுப்பிரமணியம் |
தயாரிப்பு | எம். யு. ஏ. சி கே. சுப்பிரமணியம் |
கதை | கே. சுப்பிரமணியம் |
நடிப்பு | பாபநாசம் சிவன் வித்வான் சங்கரலிங்கம் ஜொலி கிட்டு ஜி. பட்டு ஐயர் எஸ். டி. சுப்புலட்சுமி (இரு வேடங்களில்) கே. கே. பார்வதி பூர்ணிமா ஆர். பாலசரஸ்வதி (பேபி) |
வெளியீடு | 1936 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
எஸ். டி. சுப்புலட்சுமி இத்திரைப்படத்தில் குசேலரின் மனைவி சுசீலை ஆகவும் கிருஷ்ணராகவும் இரு வேடங்களில் நடித்தார்.
உசாத்துணை
- Bhaktha Kuchela (1936) தி இந்து (ஆங்கிலம்) நாளிதழில் வெளியான ஒரு கட்டுரை
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.