நோர்த் அமெரிக்கன் எக்ஸ்-15

நோர்த் அமெரிக்கன் எக்ஸ்-15 (North American X-15) என்பது ஐக்கிய அமெரிக்க வான்படை மற்றும் தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் என்பவற்றால் இயக்கப்படும் ஏவூர்தி திறனளிக்கப்பட்ட சோதனை வானூர்தியாகும். இவ் எக்ஸ்-15 1960 களின் ஆரம்பத்தில் வேக மற்றம் உயர சாதனைகளைப் புரிந்தது. இது மனிதனால் ஓட்டப்பட்ட வேகமான சாதனையினை தக்க வைத்துள்ளது. இதன் அதியுச்ச வேகம் மணிக்கு 4 மைல்கள் (7,274 கி.மி) (மாச் 6.72) ஆகும்.[1]

எக்ஸ்-15
வகை சோதனை உயர் வேக ஏவூர்தி இயக்க ஆய்வு வானூர்தி
உற்பத்தியாளர் வட அமெரிக்க பறப்பியல்
முதல் பயணம் 8 சூன் 1959
அறிமுகம் 17 செப்டம்பர் 1959
நிறுத்தம் டிசம்பர் 1970
பயன்பாட்டாளர்கள் ஐக்கிய அமெரிக்க வான்படை
நாசா
தயாரிப்பு எண்ணிக்கை 3

விபரங்கள்

X-15 3-view

பொதுவான அம்சங்கள்

  • அணி: one
  • நீளம்: 50 ft 9 in (15.45 m)
  • இறக்கை நீட்டம்: 22 ft 4 in (6.8 m)
  • உயரம்: 13 ft 6 in (4.12 m)
  • இறக்கை பரப்பு: 200 ft2 (18.6 m2)
  • வெற்று எடை: 14,600 lb (6,620 kg)
  • ஏற்றப்பட்ட எடை: 34,000 lb (15,420 kg)
  • பறப்புக்கு அதிகூடிய எடை : 34,000 lb (15,420 kg)
  • சக்திமூலம்: 1 × Thiokol XLR99-RM-2 liquid-fuel rocket engine, 70,400 lbf at 30 km (313 kN)

செயல்திறன்

  • கூடிய வேகம்: Mach 6.72 (4,520 mph, 7,274 km/h)
  • வீச்சு: 280 mi (450 km)
  • பறப்புயர்வு எல்லை: 67 mi (108 km, 354,330 ft)
  • மேலேற்ற வீதம்: 60,000 ft/min (18,288 m/min)
  • Wing loading: 170 lb/ft2 (829 kg/m2)
  • Thrust/weight: 2.07

உசாத்துணை

  1. Aircraft Museum X-15." Aerospaceweb.org, 24 November 2008.

வெளி இணைப்பக்கள்

நாசா
நாசா அற்றவை
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.