நீர்வளூர்
நீர்வளூர்காஞ்சீபுரத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட, இந்த கிராமம் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ளது. இங்கு 500அண்டுகளுக்கு முற்பட்ட பழைமையான லக்ஷ்மி நாராயண பெருமாள் கோயில் உள்ளது . இது அஹோபில மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது .
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.