நீர் மான்
நீர் மான் (Hydropotes inermis) என்பது உருவத்தில் கஸ்தூரி மான் இனத்தைப் போன்று சிறியாதாக இருக்கும் ஒரு மான் இனம்.அதே வேளை கிளை மானுக்கும் நீர் மானுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. கிளை மான் இனத்தில் ஆண் மான்களுக்கு கொம்புகள் இருப்பதுப் போன்று நீர் மான் இனத்தில் ஆண் மான்களுக்கு வாயின் இரண்டு பக்கவாட்டிலும் கூரிய கோரை பற்கள்(தந்தம்) இருக்கின்றன. மற்ற எந்த மான் இனங்களிடம் காணப்படாத இந்த உருவமைப்பு தான் இந்த மான் இனத்தைத் தனியொரு இனமாக எடுத்துக் காட்டுகின்றது. நீர் மான் இனங்களில் இரண்டு வகை உண்டு.ஒன்று சீன நீர் மான் (Hydropotes inermis inermis). மற்றொன்று கொரிய நீர் மான் (Hydropotes inermis argyropus).
நீர் மான் | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | பாலூட்டி |
தரப்படுத்தப்படாத: | Cetartiodactyla |
வரிசை: | Artiodactyla |
குடும்பம்: | Cervidae |
துணைக்குடும்பம்: | Capreolinae |
பேரினம்: | Hydropotes Swinhoe, 1870 |
இனம்: | H. inermis |
இருசொற் பெயரீடு | |
Hydropotes inermis (Robert Swinhoe, 1870) | |
படங்கள்
மேற்கோள்கள்
- "Hydropotes inermis". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2008). Database entry includes a brief justification of why this species is of vulnerable.
வெளி இணைப்புகள்
- Hydropotes inermis - Chinese water deer – archive at the Internet Archive Wayback Machine
- Chinese Water Deer Foundation
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.