நீனா டோப்ரேவ்

நீனா டோப்ரேவ் (Nina Dobrev, Nikolina Konstantinova Dobreva பிறப்பு: 1989 ஜனவரி 9) ஒரு சோஃவியா, பல்கேரியா, கனடிய நாட்டு நடிகை, பாடகி மற்றும் விளம்பர நடிகை ஆவார். இவர் தி வாம்பயர் டைரீஸ் என்ற தொலைக்காட்சி தொடரில் எலெனா கில்பர்ட், கேத்ரீன் பியர்ஸ் போன்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ் பென்ற நடிகை ஆனார்.

நீனா டோப்ரேவ்
.
தாய்மொழியில் பெயர்Николина Константинова Добрева
பிறப்புசனவரி 9, 1989 (1989-01-09)
சோஃவியா
பல்கேரியா
பணிநடிகை
விளம்பர நடிகை
பாடகி
செயல்பட்ட 
ஆண்டுகள்
2006–இன்று வரை
வலைத்தளம்
www.ninadobrev.com

ஆரம்பகால வாழ்க்கை

நீனா 9 ஜனவரி 1989ம் ஆண்டு சோஃவியா, பல்கேரியாவில் பிறந்தார். தனது 2வது வயதில் கனடாவுக்கு இடம் மாறினார்.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.