நிவேதா
நிவேதா இந்தியாவைச் சேர்ந்த பளுதூக்குதல் வீராங்கனை ஆவார். இந்தியாவின் தமிழகத்திலுள்ள சேலம் மாவட்டத்தில் பிறந்தார். தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற 19 வயது உட்பட்டோருக்கான பொதுநலவாய விளையாட்டுக்களில் பளுதூக்குதல் பிரிவில் 8 தங்கங்கள் வென்றார்.[1]
தனித் தகவல்கள் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
தேசியம் | இந்தியர் | ||||||||||
பிறந்த நாள் | அக்டோபர் 18, 1990 | ||||||||||
பிறந்த இடம் | சேலம் | ||||||||||
வசிப்பிடம் | சேலம் தமிழ்நாடு, இந்தியா | ||||||||||
விளையாட்டு | |||||||||||
நாடு | இந்தியா | ||||||||||
விளையாட்டு | பளுதூக்குதல் | ||||||||||
|
மேற்கோள்கள்
- "Commonwealth gold medallist gets rousing welcome". டைம்ஸ் ஆப் இந்தியா. பார்த்த நாள் 22 செப்டம்பர் 2017.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.