நிலவு மறைப்பு, 31 சனவரி 2018

சனவரி 31, 2018 நாளன்று ஒரு முழுமையான நிலவு மறைப்பு நிகழ்ந்தது . இது புவிக்கு மிக அருகில் வரும் போது ஏற்படும் பெருநிலவின் போதும் ஒரு மாதத்தின் இரண்டாவது முழுநிலவின் போதும் நிகழ்ந்தது. எனவே இது பெரு நீல இரத்த நிலவு (super blue blood moon) என்று அழைக்கப்பட்டது. இது 150 ஆண்டுகளுக்குப் பிறகு வந்த அரிய நிகழ்வாகும். இதே போன்றதொரு நிகழ்வு சனவரி 31, 2037 அன்று நிகழவுள்ளது.[1]

முழுமையான நிலவு மறைப்பு
சனவரி 31, 2018

முழுமை, இடம்: கலிபோர்னியா

நிலவு புவி நிழலினூடாக மேற்குத் தெற்காக (வலமிருந்து இடம்) நகர்ந்து செல்கிறது

சாரோசு 124 (49 of 74)
காம்மா −0.3014
காலம் (ம:நிமி:வி)
முழுமை 1:16:04
பகுதி 3:22:44
புறநிழல் 5:17:12
Contacts (UTC)
P1 10:51:15
U1 11:48:27
U2 12:51:47
Greatest 13:29:50
U3 14:07:51
U4 15:11:11
P4 16:08:27

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.