நியூரம்பெர்க்

நியூரம்பெர்க் (ஜெர்மன் மொழி: Nürnberg) செர்மனி நாட்டின் பவேரியா மாநிலத்தில் உள்ள ஒரு நகரம். இது பெக்னிட்சு ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இந்நகர் பண்டைக்காலத்தின் பெரிய வணிகப்பாதைகளுள் ஒன்றின் அருகில் இருந்ததால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் விளங்குகிறது. செர்மனியின் முதல் தொடர்வண்டிச் சேவை இவ்வூருக்கும் புர்த் என்ற ஊருக்கும் இடையில் அமைக்கப்பட்டது.

Nürnberg
நியூரம்பெர்க்
Nuremberg Castle
Nuremberg Castle
சின்னம் அமைவிடம்
நியூரம்பெர்க் இன் சின்னம்
செயலாட்சி (நிருவாகம்)
நாடு இடாய்ச்சுலாந்து
மாநிலம்பவாரியா
நிரு. பிரிவுMiddle Franconia
மாவட்டம்Urban district
MayorUlrich Maly (SPD)
அடிப்படைத் தரவுகள்
பரப்பளவு186.46 ச.கி.மீ (72 ச.மை)
ஏற்றம்302 m  (991 ft)
மக்கட்தொகை  4,98,876  பிழை: செல்லாத நேரம்[1]
 - அடர்த்தி2,676 /km² (6,930 /sq mi)
 - Urban4,98,876[1]
 - Metro3[1] 
வேறு தகவல்கள்
நேர வலயம் ஒஅநே+1/ஒஅநே+2
வாகன அனுமதி இலக்கம்N
அஞ்சல் குறியீடுs90000-90491
Area codes0911, 09122, 09129
இணையத்தளம்nuernberg.de

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.