இடாய்ச்சுலாந்தின் மாநிலங்கள்

இடாய்ச்சுலாந்து மொத்தம் 16 மாநிலங்களைக் கொண்டது

பட்டியல்

தமிழில் இடாய்ச்சு மொழியில்
இடாய்ச்சுலாந்தின் மாநிலங்கள்தலைநகரம்BundeslandHauptstadt
1பாடன் - வியுர்டெம்பேர்க்இசுடுட்கார்ட்Baden-WürttembergStuttgart
2பாயெர்ன்மியுன்சென்(Freistaat) BayernMünchen
3பெர்லின்-Berlin-
4பிரண்டென்பேர்க்பொட்ஃசுடம்BrandenburgPotsdam
5பிரேமன்பிரேமன்(Freie Hansestadt) BremenBremen
6ஆம்பேர்க்-(Freie und Hansestadt) Hamburg-
7ஃகென்சன்வீசுபாடன்HessenWiesbaden
8மெக்லென்பேர்க் - ஃவொர்ப்போமெர்ன்சுவேரீன்Mecklenburg-VorpommernSchwerin
9நீடர்சாழ்சென்ஆனோவர்NiedersachsenHannover
10நோர்டுஃகைன் - வெசிட்டுஃவாலென்டியூசல்சல்டோர்ஃவுNordrhein-WestfalenDüsseldorf
11ரைன்லண்ட் - இப்ஃவால்சுமைன்ஸ்Rheinland-PfalzMainz
12சார்லாந்துசார்புரூக்கன்SaarlandSaarbrücken
13சாக்சனிதிரெசுடன்(Freistaat) Sachsenதிரெசுடன்
14சாழ்சென்-அன்ஃகால்ட்மாகுடெபேர்க்Sachsen-AnhaltMagdeburg
15சிழ்லேசுவிக் - ஃகோல்சிட்டைன்கீல்Schleswig-HolsteinKiel
16ரூரிங்கென்எர்ஃவூர்ட்(Freistaat) ThüringenErfurt
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.