நினின்கெரைட்டு

நினின்கெரைட்டு (Niningerite) என்பது MgS என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிமம் ஆகும். மக்னீசியம்-இரும்பு-மாங்கனீசு சல்பைடு கனிமமான இது என்சிடாடைட் காண்டிரைட் வகை விண்வீழ்கல்லில் காணப்படுகிறது. மக்னீசியம் அதிகமாக உள்ள கனிமமான கெய்லைட்டுடன் நினின்கெரைட்டு கனிமம் ஒப்புமை கொண்டுள்ளது.[1][2] ஆர்வி ஆர்லோ நினின்கெரைட்டு கண்டுபிடித்த காரணத்தால் இக்கனிமத்திற்கு நினின்கெரைட்டு எனப்பெயர் சூட்டப்பட்டது.

நினின்கெரைட்டு
Niningerite
பொதுவானாவை
வகைசல்பைடு கனிமங்கள்
வேதி வாய்பாடுMgS
இனங்காணல்
நிறம்சாம்பல்
மோவின் அளவுகோல் வலிமை3½ - 4
மிளிர்வுஉலோக
ஒளிஊடுருவும் தன்மைஒளி ஊடுறுவாது

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.