நான் (2012 திரைப்படம்)
நான் (Naan) என்பது 2012இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] இந்தத் திரைப்படம் சீவா சங்கரின் இயக்கத்திலும் நீலன் கே. சேகரின் திரைக்கதையிலும் விசய் ஆண்டனியை முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்துள்ளது.[2]
நான் | |
---|---|
![]() | |
இயக்கம் | சீவா சங்கர் |
தயாரிப்பு | முரளி இராமன் வாத்திமா விசய் ஆண்டனி |
கதை | நீலன் கே. சேகர் |
இசை | விசய் ஆண்டனி |
நடிப்பு | விசய் ஆண்டனி சித்தார்த்து வேணுகோபால் உரூப்பா மஞ்சரி |
ஒளிப்பதிவு | சீவா சங்கர் |
படத்தொகுப்பு | எசு. சூர்யா |
கலையகம் | விசய் ஆண்டனி கார்ப்பரேசன் |
வெளியீடு | ஆகத்து 15, 2012 |
நாடு | இந்தியா{{{}}} |
மொழி | தமிழ், தெலுங்கு |
இது விசய் ஆண்டனி நடிக்கும் முதலாவது திரைப்படம் என்பதோடு, அவர் இசையமைக்கும் 25ஆவது திரைப்படம் ஆகும்.
நடிகர்கள்
நடிகர் | கதைமாந்தர் |
---|---|
விசய் ஆண்டனி | |
அனுயா பகவத்து | |
சித்தார்த் வேணுகோபால் | |
உரூப்பா மஞ்சரி | |
விபா நடராசன் | [3] |
கிட்டிணமூர்த்தி |
பாடல்கள்
Untitled |
---|
முதன்மைக் கதைமாந்தராக நடித்த விசய் ஆண்டனியே இத்திரைப்படப் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.[4] தமிழ்த் திரைப்படங்களில் பொத்துவில் அசுமின் எழுதிய முதலாவது பாடலான தப்பெல்லாம் தப்பே இல்லை இத்திரைப்படத்திலேயே இடம்பெற்றுள்ளது.[5]
இலக்கம் | பாடல் | பாடகர்கள் | நேரம் (நிமிடங்கள்:நொடிகள்) | பாடல் வரிகள் |
1 | மக்கயாலா | கிரிசன் மகேசன், மார்க்கு, சக்தி சிறீ | 04:52 | பிரியன் |
2 | தப்பெல்லாம் தப்பே இல்லை | ஆதி, சந்தோசு அரிகரன் | 04:27 | பொத்துவில் அசுமின் |
3 | உலகினில் மிக உயரம் | விசய் ஆண்டனி | 04:49 | அண்ணாமலை |
4 | தினம் தினம் | தீபக்கு | 04:35 | அண்ணாமலை |
5 | கருப் பாடல் | 02:56 | ||
6 | தப்பெல்லாம் தப்பே இல்லை (இரண்டாம் பதிப்பு) | விசய் ஆண்டனி | 02:36 |
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.