நாகலூர் லலிதா திரிபுரசுந்தரி திருக்கோயில், சேலம்
நாகலூர் லலிதா திரிபுரசுந்தரி திருக்கோயில், சேலம் | |
---|---|
பெயர் | |
பெயர்: | நாகலூர் லலிதா திரிபுரசுந்தரி திருக்கோயில், சேலம் |
அமைவிடம் | |
அமைவு: | நாகலூர் ஊராட்சி ,சேலம் தமிழ்நாடு |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | மாரியம்மன் ,காளியம்மன் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | கோவில் |
வரலாறு | |
கட்டப்பட்ட நாள்: | 500 ஆண்டுகளுக்கு முன் |
அமைவிடம்
நாகலூர் லலிதா திரிபுரசுந்தரி திருக்கோயில் சேலம் மாவட்டத்தில், ஏற்காடு நாகலூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது.
கோவில் வரலாறு
இக்கோயில் மகாமேரு வடிவத்தில் அமைந்துள்ளது.
பூஜைகள்
தினமும் காலை, மாலை வேளைகளில் பூஜை நடைபெறும்.
- தமிழ்ப் புத்தாண்டு
- ஆங்கிலப் புத்தாண்டு
- வைகாசி விசாகம்
- சித்ரா பெளர்ணமி
- தை அமாவாசை
- ஆடி அமாவாசை
- ஆடிப்பூரம்
- மாசி மகம்
- கார்த்திகை தீபம்
- நவராத்திரி பெருவிழா
- தீபாவளி
- விநாயகர் சதுர்த்தி
போன்ற விஷேச நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.