நத்தம் ஆர். விசுவநாதன்

நத்தம் ஆர். விசுவநாதன் ஓர் தமிழக அரசியல்வாதிமற்றும் தற்போதைய தமிழக சட்டப்பேரவையின் உறுப்பினரும் ஆவார். சட்டப்பேரவைக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நத்தம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 2001, 2006 மற்றும் 2011 ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] தமிழக அரசில் மின்துறை அமைச்சராக இருந்தார்.

மேற்கோள்கள்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.