நட்புன்னா என்னான்னு தெரியுமா
நட்புன்னா என்னான்னு தெரியுமா என்பது இந்திய தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். அறிமுக இயக்குநர் சிவா அரவிந்த் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கவின், ரம்யா நம்பீசன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]
இத்திரைப்படத்தை விப்ரா புரடெக்சனின் ரவீந்தர் சந்திரசேகர் தயாரிக்கிறார்.
நட்புன்னா என்னான்னு தெரியுமா | |
---|---|
இயக்கம் | சிவா அரவிந்த் |
தயாரிப்பு | ரவீந்தர் சந்திரசேகர் லிப்ரா புரொடெக்சன்ஸ் |
இசை | தரன் |
நடிப்பு | கவின் ரம்யா நம்பீசன் அருண்ராஜா காமராஜ் |
ஒளிப்பதிவு | யுவா |
படத்தொகுப்பு | நிர்மல் |
வெளியீடு | மே 17, 2019 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
- "சினிமாவுக்கு வரும் சரவணன் மீனாட்சி சீரியல் ஹீரோக்கள்: கவின் ஜோடி ரம்யா நம்பீசன்". செய்தி. tamil.filmibeat.com/ (2016 செப்டம்பர் 6). பார்த்த நாள் 7 செப்டம்பர் 2016.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.