தோப்பூர் (கன்னியாகுமரி)
தோப்பூர் என்பது கன்னியாகுமரி மாவட்டத்தில் அகத்தீசுவரம் வட்டத்திலுள்ள ஒரு கிராமமாகும். இக்கிராமத்தில் 1500 பேர் வசித்து வருகின்றனர். இங்குள்ளவர்கள் கட்டுமானத் தொழிலை முக்கியத் தொழிலாகக் கொண்டுள்ளனர்.
வழிபாட்டுத் தலங்கள்
- சி. எஸ். ஐ. தேவாலயம்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.