தோன்புரி இராச்சியம்
தோன்புரி (Thonburi, தாய்: ธนบุรี) என்பது சயாம் (இன்றைய தாய்லாந்து) நாட்டின் தலைநகராக 1768 முதல் 1782 வரை விளங்கியது. தலைநகர் அயூத்தியா பர்மாவின் கொன்பாங் அரசர்களினால் அழிக்கப்பட்ட பின்னர் தக்சின் மன்னர் காலத்தில் இது தலைநகராகியது. முதலாம் இராமா மன்னர் 1782 ஆம் ஆண்டில் தலைநகரை சாவோ பிரயா ஆற்றின் மறுபக்கத்தில் உள்ள பேங்காக்கிற்கு மாற்றினார். தோன்புரி சுயாட்சியுடன் கூடிய நகராகவும் மாகாணமாகவும் விளங்கியது. 1792 ஆம் ஆண்டில் இது பேங்காக்குடன் இணைக்கப்பட்டது.

தக்சின் தோன்புரி மன்னராக முடிசூடல், 28-டிசம்பர்–1768
— அரச மாளிகை — தோன்புரி இராச்சியம் நிறுவிய ஆண்டு: 1768
| ||
முன்னர் அயூத்தியா இராச்சியம் |
தோன்புரி இராச்சியத்தின் அரச வம்சம் 1768-1782 |
பின்னர் சக்கிரி வம்சம் |
தோன்புரி இராச்சியம் Kingdom of Thonburi กรุงธนบุรี | |||||
| |||||
| |||||
![]() தோன்புரி இராச்சியத்தின் அமைவிடம் | |||||
தலைநகரம் | தோன்புரி | ||||
மொழி(கள்) | தாய் | ||||
சமயம் | தேரவாத பௌத்தம் | ||||
அரசாங்கம் | மன்னராட்சி | ||||
மன்னர் | |||||
- | 1768-1782 | தக்சின் | |||
வரலாறு | |||||
- | உருவாக்கம் | 1768 | |||
- | குலைவு | 1782 | |||
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.