தொடர்வரிசை

ஒரு குறிப்பிட்ட சீரான அமைப்புள்ள எண் வரிசைகள் தொடர்வரிசை அல்லது தொடர்முறை (Sequence) எனப்படும்.[1]

  • 1,2,3,4,5... - எண் வரிசை
  • 1,3,5,7,9... - ஒற்றைபடை
  • 2,4,6,8,10... - இரட்டைப்படை
  • 1,4,7,10,13... - பொது வித்தியாசம் 3
  • 2,5,7,11,13... - பகா எண்
  • 1,4,9,16,25... - சதுர வர்க்கம் -
  • 1,8,27,64,125... - 3 வர்க்கம் -
  • 2,4,8,16,32... -
  • 1,2,6,24,120... - n! (தொடர் பெருக்கம்)
  • 1,3,6,10,15... அடுத்துவரும் எண்களின் கூட்டுத்தொகை
  • 1, 2, 2, 3, 3, 4, 4, 4, 5, 5, 5, 6, 6, 6, 6, 7, 7, 7, 7, 8, 8, 8, 8, - Golomb's sequence: a(n) is the number of times n occurs, starting with a(1) = 1
  • 0, 1, 1, 2, 3, 5, 8, 13, 21, 34... பிபனாச்சி எண்கள்
  • 1, 3, 6, 10, 15, 21... - முக்கோண எண்கள்

மேற்கோள்கள்

  1. http://www.textbooksonline.tn.nic.in/Books/10/Maths-TM/chapter1.pdf

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.