தேஷ் பகத் பல்கலைக்கழகம், மண்டி கோபிந்த்கர்
தேஷ் பகத் பல்கலைக்கழகம் (Desh Bhagat University (DBU) எனும் இந்த தனியார் பல்கலைக்கழகம், இந்திய பஞ்சாப் மாகாணத்தின் பதேகாட் சாகிப் மாவட்டத்திலுள்ள மண்டி கோபிந்த்கர் என்னும் ஊரின் அம்லோ சாலையில் அமைந்துள்ளது. பஞ்சாப் அரசு சட்டத்தின் கீழ் நடைமுறைக்கு வந்த இப்பல்கலைக்கழகம், சுதந்திர போராட்ட வீரர் லால் சிங் ஜி (Sr. Lal Singh Ji) என்பரின் நினைவாக 1996-ம் ஆண்டு, டாக்டர் "ஜோரா சிங்" (Dr. Zora Singh) என்பவரால் நிறுவப்பட்டது. [1]
தேஷ் பகத் பல்கலைக்கழகம் Desh Bhagat University | |
---|---|
DBU | |
குறிக்கோள்: | புதுமை, ஆய்வு & தொழில் முனைவு |
நிறுவல்: | 1996 |
வகை: | தனியார் பல்கலைக்கழகம் |
துணைவேந்தர்: | டாக்டர். விரிந்தர் சிங் |
ஆசிரியர்கள்: | 1500+ ஊழியர்கள் |
அமைவிடம்: | அம்லோ, பதேகாட் சாகிப் மாவட்டம், இந்திய பஞ்சாப், ![]() |
சார்பு: | யுஜிசி, ஏஐயு, என்சிடீஇ, பிசிஐ, சிஒஏ, பிசிஐ |
இணையத்தளம்: | அதிகாரப்பூர்வ இணையதளம் |
சான்றாதாரங்கள்
- "About DBU". www.deshbhagatuniversity.in (ஆங்கிலம்) (© 2016). பார்த்த நாள் 2016-07-28.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.