தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா
தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா (Debiprasad Chattopadhyaya, நவம்பர் 19, 1918 - மே 8, 1993) இந்திய மார்க்சியப் புலமையாளர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர். இந்திய மெய்யியல் மரபு குறித்து மிக முக்கியமான ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார்.இவருடைய மிகவும் குறிப்பிடத்தக்க படைப்பு உலகாயதம்-பண்டை இந்தியப் பொருள்முதல் வாதம் பற்றிய ஓர் ஆய்வு.பண்டைய இந்திய அறிவியல், தொழில்நுட்ப வரலாற்றிலும் மிக முக்கியமான ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார்.
தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா | |
---|---|
முழுப் பெயர் | தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா |
பிறப்பு | நவம்பர் 19, 1918 கல்கத்தா, இந்தியா |
இறப்பு | மே 8, 1993 74) கல்கத்தா, இந்தியா | (அகவை
பகுதி | இந்திய மெய்யியல் |
சிந்தனை மரபுகள் | இந்திய மெய்யியல், பொருள்முதல்வாதம், மார்க்சியம் |
முக்கிய ஆர்வங்கள் | இந்தியப் பொருள்முதல்வாதத்தின் வரலாறு, அறிவியல், அரசியல் தத்துவம் |
செல்வாக்குச் செலுத்தியோர்
|
தமிழில் வெளிவந்துள்ள இவருடைய நூல்கள்
- உலகாயதம்
- இந்தியத் தத்துவத்தில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும்
- இந்தியத் தத்துவ இயல்-ஓர் எளிய அறிமுகம்
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.