தேனி மாவட்ட ஆட்சியர்கள்

தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறை அரசு ஆணை எண் 679, நாள்: ஜூலை 25, 1996 மூலம் மதுரை மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு தேனியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டமாக தேனி மாவட்டம் உருவாக்கப்பட்டது. இந்த மாவட்டம் ஜனவரி 1, 1997 முதல் செயல்படத் துவங்கியது. இந்த தேனி மாவட்டத்தின் ஆட்சியர்கள் பட்டியல் இங்கு தரப்பட்டுள்ளது.

வ.எண்.மாவட்ட ஆட்சியரின் பெயர்பதவிக் காலம்குறிப்புகள்
1டாக்டர். கே. சத்யகோபால்01-01-1997 முதல் 22-04-1998
2பி.எம்.பசீர் அகமது22-04-1998 முதல் 19-01-2001
3பிரதீப் யாதவ்19-01-2001 முதல் 08-06-2001
4வி.சந்திரசேகரன்08-06-2001 முதல் 10-06-2001மாவட்ட வருவாய் அலுவலரான இவர்
மாவட்ட ஆட்சியராகக் கூடுதல் பொறுப்பு வகித்தார்.
5அதுல் ஆனந்த்11-06-2001 முதல் 06-06-2004
6சுனில் பாலிவால்06-06-2004 முதல் 08-01-2005
7டி.ராஜேந்திரன்08-01-2005 முதல் 10-01-2005மாவட்ட வருவாய் அலுவலரான இவர்
மாவட்ட ஆட்சியராகக் கூடுதல் பொறுப்பு வகித்தார்.
8ராஜேஷ் லக்கானி10-01-2005 முதல் 10-11-2006
9ஹர் சகாய் மீனா10-11-2006 முதல் 26-02-2008
10எஸ். ஜே. சிரு27-02-2008 முதல் 09-11-2008
11பூ. முத்துவீரன்10-11-2008 முதல் 21-03-2011
12ஏ. கார்த்திக்22-03-2011 முதல் 13-05-2011
13டாக்டர். பிருந்தா தேவி14-05-2011 முதல் 05-06-2011மாவட்ட வருவாய் அலுவலரான இவர்
மாவட்ட ஆட்சியராகக் கூடுதல் பொறுப்பு வகித்தார்.
14டாக்டர். கே. எஸ். பழனிச்சாமி06-06-2011 முதல் 27.12.2014
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.