தேசிய விளையாட்டரங்கம், வார்சா
தேசிய விளையாட்டரங்கம் (போலிய: Stadion Narodowy) போலந்து நாட்டில் வார்சா நகரத்தில் அமைந்துள்ள ஓர் கால்பந்தாட்ட விளையாட்டரங்கம் ஆகும். 2008 ஆண்டில் கட்டத் துவங்கி நவம்பர் 2011 முடிவடைந்த இந்த அரங்கத்தில் ௫௮,௫०० (58500) பார்வையாளர்கள் அமரக்கூடும். இதுவே போலந்தின் மிக கூடிய இருக்கைகள் கொண்ட விளையாட்டரங்கமாகும். யூரோ 2012 கால்பந்துப் போட்டிகளுக்காக சுமார் ௧,௯௧௫ (1615) மில்லியன் போலிய நாணயம் இசுவாட்டெ செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்த விளையாட்டரங்கில் யூரோ 2012 போட்டிகளின் துவக்க ஆட்டம், காலிறுதி மற்றும் அரையிறுதி போட்டிகள் விளையாடப்படும்.

தேசிய விளையாட்டரங்கம், வார்சா | |
---|---|
Stadion Narodowy w Warszawie | |
![]() யூவேஃபா தரம் 4 ஆடுகளம் ![]() ![]() ![]() ![]() ![]() | |
முழு பெயர் | Stadion Narodowy w Warszawie |
இடம் | வார்சா, போலந்து[1] |
எழும்பச்செயல் ஆரம்பம் | 2008 |
எழும்புச்செயல் முடிவு | 2008-2011 |
திறவு | சனவரி 29, 2012 |
உரிமையாளர் | நாட்டுக் கருவூலம் |
ஆளுனர் | நரோடோவே சென்ட்ரம் இசுபோர்ட்டு |
தரை | புல்தரை |
கட்டிட விலை | சுமார். ௧,௯௧௫ (1915) மில்லியன் ஸ்வாட்டெ (€ ௫०० (500) மில்லியன்) |
கட்டிடக்கலைஞர் | கெர்க்கன், மார்க் மற்றும் கூட்டாளிகள்[2] |
Project Manager | மாரியசு ருட்சு பிக்நியூ பிஸ்குஸ்ல்னி |
குத்தகை அணி(கள்) | யூரோ 2012 போலந்து கால்பந்தாட்ட அணி போலிய சூப்பர் கப் போலிய பௌல் |
அமரக்கூடிய பேர் | ௫௮,௫०० (58500) ௭௨, ௯०० (72600) (கச்சேரிகள்) |
பரப்பளவு | 105 x 68 m |
மேற்கோள்கள்
- (in pl) National Stadium, UEFA 2012, Poland. uefa.com. 2010. http://pl.uefa.com/uefaeuro2012/hostcountries/poland/city=3149/index.html. பார்த்த நாள்: 2010-04-09.
- National Stadium, Warsaw, UEFA EM 2012, Poland. Gerkan, Marg und Partner. http://www.gmp-architekten.de/index.php?id=4&L=1&tx_mimpdb_pi1%5BshowUid%5D=872&tx_mimpdb_pi1%5Balphabetically%5D=1&tx_mimpdb_pi1%5Bfilter_alphanumeric%5D=N&cHash=7fc02156420c3e6e2993ff928e06779c. பார்த்த நாள்: 2010-08-17.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.