விளையாட்டரங்கம்

விளையாட்டுத் திடல் (மைதானம்) என்பது உடல் திறனை வெளிப்படுத்தக்கூடிய விளையாட்டுகளை விளையாடும் இடமாகும். இந்த இடத்தைச் சுற்றிலும் பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் வசதியும் செய்யப்பட்டிருக்கும்.[1]

1908 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்ற ஒயிட்ஃபீல்டு விளையாட்டுத் திடல்

சான்றுகள்

இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.