துளி விசம்
துளி விசம் 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எ. எஸ். ஏ. சாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். ராமசாமி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
துளி விசம் | |
---|---|
![]() | |
இயக்கம் | எ. எஸ். ஏ. சாமி |
தயாரிப்பு | வி. எல். நரசு நரசு ஸ்டூடியோஸ் |
கதை | திரைக்கதை எ. எஸ். ஏ. சாமி |
இசை | கே. தண்டாயுதபாணி பிள்ளை |
நடிப்பு | கே. ஆர். ராமசாமி சிவாஜி கணேசன் எஸ். வி. ரங்க ராவ் ராதாகிருஷ்ணன் டி. வி. நாராயண சாமி கிருஷ்ணகுமாரி பி. கே. சரஸ்வதி டி. பி. முத்துலட்சுமி எஸ். டி. சுப்புலட்சுமி |
வெளியீடு | சூலை 30, 1954 |
நீளம் | 17255 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
- ராண்டார் கை (18 டிசம்பர் 2009). "Thuli Visham (1954)". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/thuli-visham-1954/article3022292.ece. பார்த்த நாள்: 21 அக்டோபர் 2016.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.