துருவங்கள் பதினாறு
துருவங்கள் பதினாறு (அல்லது D-16) கார்த்திக் நரேன் எழுதி இயக்கிய இந்தியத் தமிழ் கிரைம் திரில்லர் படமாகும். 2016 ஆம் ஆண்டில் வெளியான இத்திரைப்படத்தில் முன்னணி பாத்திரத்தில் ரகுமான் நடித்துள்ளார்[1]. ரகுமான் தவிர இத்திரைப்படத்தில் நடித்துள்ள ஏனைய நடிகர்கள் அனைவரும் புதுமுகங்களாக இருப்பினும் இத்திரைப்படம் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது.[2][3]
துருவங்கள் பதினாறு | |
---|---|
இயக்கம் | கார்த்திக் நரேன் |
கதை | கார்த்திக் நரேன் |
இசை | ஜேக்சு பிஜாய் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | சுஜித் சாராங் |
படத்தொகுப்பு | சிறீசித் சாராங் |
கலையகம் | நைட் நோஸ்ட்டால்ஜியா பிலிமோடைன்மெண்ட் |
விநியோகம் | டிரீம் பேக்டரி வீனசு இன்போடைன்மெண்ட் |
வெளியீடு | திசம்பர் 29, 2016 |
ஓட்டம் | 105 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
- "Rahman plays a cop in his next". Deccanchronicle.com. பார்த்த நாள் 2016-08-16.
- "Director Karthick Naren talks about his debut film Dhuruvangal 16 aka D16" (13 September 2016). பார்த்த நாள் 9 February 2017.
- "Dhuruvangal Pathinaaru to be remade in Hindi, Telugu". பார்த்த நாள் 9 February 2017.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.