திறிகுவே இலீ

திறிகுவே லீ (Trygve Halvdan Lie) (ஜூலை 16, 1896டிசம்பர் 30, 1968) என்பவர் நோர்வேயின் ஓர் அரசியல்வாதியாவார். 1946 முதல் 1952 வரையில் ஐக்கிய நாடுகள் அவையின் உறுப்பு நாடுகளால் முதன்முதலாகத் தெரிவு செய்யப்பட்ட பொதுச் செயலாளராக இவர் பதவி வகித்தார்.

திறிகுவே லீ
Trygve Lie
ஐக்கிய நாடுகளின் 1வது பொதுச் செயலாளர்
பதவியில்
பெப்ரவரி 2, 1946  நவம்பர் 10, 1952
முன்னவர் கிளாட்வின் ஜெப் (பதில்)
பின்வந்தவர் டாக் ஹமாஷெல்ட்
தனிநபர் தகவல்
பிறப்பு சூலை 16, 1896(1896-07-16)
ஒஸ்லோ, நோர்வே
இறப்பு திசம்பர் 30, 1968(1968-12-30) (அகவை 72)
கெய்லோ, நோர்வே
தேசியம் நோர்வேஜியன்
வாழ்க்கை துணைவர்(கள்) ஜோர்டிஸ் ஜோர்கென்சன்
சமயம் லூத்தரன்/நோர்வே திருச்சபை

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.