திரௌபதியம்மன்
திரௌபதியம்மன் என்பவர் குலதெய்வமாக வணங்கப்படும் நாட்டார் பெண் தெய்வமாவார். மக்கள் மகாபாரத கதையில் வருகின்ற பாஞ்சாலி என்ற கதாப்பாத்திரத்தினை தெய்வமாக வழிபடுகின்றனர். இவரை பார்வதி தேவியின் வடிவமாக வழிபடப்படுகிறார். இந்தியாவிலும், இலங்கையிலும் தமிழர்கள் இவரை வழிபடுகின்றனர்.
திரௌபதியம்மன் | |
---|---|
![]() திரௌபதியம்மன் சிலை இலங்கை உடப்புவில் | |
அதிபதி | மழை மற்றும் குழந்தை பிறப்பிற்கு |
தேவநாகரி | द्रौपदी अम्मान |
சமசுகிருதம் | draupadī ammaana |
துணை | பாண்டவர்கள் |
குழந்தைகள் | உப பாண்டவர்கள் (மகன்கள்), பிரகதி (மகள்), சுதனு (மகள்) |
திருவிழாக்களின் போது திரௌபதியம்மன் கதைபாடலை வில்லிசையில் பாடும் வழக்கமும் உள்ளது. விழாக்காலங்களில் தீமித்திதல், அக்னி சட்டி ஏந்தி வலம் வருதல், அலகு குத்துதல் போன்ற நேர்த்திக் கடன்களை பக்தர்கள் செய்கின்றார்கள்.

தந்தையுடன் அக்னிக் குண்டத்தில் இறங்கும் மகள், இலங்கை உடுப்பு திரௌபதியம்மன் கோயிலில்
கோயில்கள்
- மடப்பட்டு திரௌபதியம்மன் கோயில், உளுந்தூர்பேட்டை [1]
- சேந்தநாடு திரௌபதியம்மன் கோயில், உளுந்தூர்பேட்டை [2]
- மோகனூர் திரௌபதியம்மன் கோயில், நாமக்கல்
- நரங்கியன்பட்டி திரௌபதியம்மன் கோயில்
- கடம்பூர் திரௌபதியம்மன் கோயில்,
- சத்தயவாடி திரௌபதியம்மன் கோயில், திருவண்ணாமலை
- பொணீய கொழப்பலுசிர் திரௌபதியம்மன் கோயில், திருவண்ணாமலை
- ரங்கராஷபுரம் திரௌபதியம்மன் கோயில், திருவண்ணாமலை
- சித்தருகாவூர்புதுசிர் திரௌபதியம்மன் கோயில், திருவண்ணாமலை
- சோரப்பட்டு திரௌபதியம்மன் கோயில், விழுப்புரம்
- சின்னசேலம் திரௌபதியம்மன் கோயில், சின்னசேலம் வட்டம்.
- நல்லான்பிள்ளை பெற்றான் திரௌபதியம்மன் கோயில், விழுப்புரம்
- கொணலூர் திரௌபதியம்மன் கோயில், விழுப்புரம்
- மாத்தூர் திரௌபதியம்மன் கோயில், விழுப்புரம்
- துத்திப்பட்டி திரௌபதியம்மன் கோயில், விழுப்புரம்
- கடம்பூர் திரௌபதியம்மன் கோயில், விழுப்புரம்
- வில்லை கையில் வைத்திருக்கும் திரௌபதியம்மன்
- திருவடி தரிசனம்
- திரௌபதியின் தலை
- அன்னையின் முழுவடிவ தரிசனம்
ஆதாரங்கள்
- மடப்பட்டு திரௌபதியம்மன் கோயில் தீ மிதி திருவிழா: பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பு
- http://www.dinamani.com/edition_villupuram/villupuram/2016/04/13/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8C%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B/article3378182.ece
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.