திருமலை திருப்பதி தேவஸ்தானம்

திருமலை திருப்பதி தேவஸ்தானம் என்பது திருப்பதி வெங்கடாசலபதி கோயிலினை நிர்வாகம் செய்கின்ற அமைப்பாகும். இது ஆந்திர மாநிலத்தில் திருமலை பகுதியில் அமைந்துள்ளது. இவ்வமைப்பு திருப்பதி கோயிலின் சேவைகள், தரிசனங்கள், சேவை கட்டணம் நிர்ணயித்தல், ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு தங்குமிட வசதிகள் போன்றவற்றினை செய்கின்றன.

1932 ஆம் ஆண்டு மதராஸ் அரசாங்கத்தால் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அமைப்பு உருவாக்கப்பட்டது.[1] இந்த அமைப்பு 12 கோயில்களை பரமாரிக்கிறது, இதற்காக 14000 பணியாளர்களை நியமனம் செய்துள்ளது. [2]

இவற்றையும் காண்க

ஆதாரங்கள்

  1. திருப்பதி வெங்கடாசலபதி கோயில் - மாலை மலர்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.