திராவிடப் பிராமணர்
திராவிடப் பிராமணர் அல்லது பஞ்ச திராவிடப் பிராமணர் என்போர் விந்திய மலைக்குத் தெற்கில் உள்ள பிராமணர்கள் ஆவர். காசுமீரத்தில் எழுதப்பட்ட ராஜதரங்கினி நூலின் படி கருநாடகம், தெலுங்கானா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் பகுதிகளில்[1][2] உள்ள பிராமணர்கள் திராவிடப் பிராமணர் ஆவர்.[3][4][5]
இதனையும் காண்க
மேற்கோள்களும் குறிப்புகளும்
- कर्णाटकाश्च तैलंगा द्राविडा महाराष्ट्रकाः, गुर्जराश्चेति पञ्चैव द्राविडा विन्ध्यदक्षिणे || सारस्वताः कान्यकुब्जा गौडा उत्कलमैथिलाः, पञ्चगौडा इति ख्याता विन्ध्स्योत्तरवासिनः || ... - ராஜதரங்கிணி
- http://books.google.co.in/books?id=M5EWgRdnLxAC&pg=PA305&dq=pancha+dravida&hl=en&sa=X&ei=27HnUuvrFcXarAefroHwDA&ved=0CDAQ6AEwAQ#v=onepage&q=pancha%20dravida&f=false
- cf. Kalhana's Rajatarangini in reference for English version.
- cf. Brāhmaṇotpatti-mārtaṇḍa, p.2, ŝloka 8
- cf. A History of Brahmin Clans, p.40-42
மூலம்
- Kalhana's Rajatarangini: A Chronicle of the Kings of Kashmir; 3 Volumes > M.A.Stein (translator),(Introduction by Mohammad Ishaq Khan),published by Saujanya Books at Srinagar,2007,(First Edition pub. in 1900),ISBN 81-8339-043-9 / 8183390439.
- A History of Brahmin Clans (Brāhmaṇa Vaṃshõ kā Itihāsa) in Hindi, by Dorilāl Śarmā,published by Rāśtriya Brāhamana Mahāsabhā, Vimal Building, Jamirābād, Mitranagar, Masūdābād,Aligarh-1, 2nd ed-1998. (This Hindi book contains the most exhaustive list of Brahmana gotras and pravaras together their real and mythological histories).
- Brāhmaṇotpatti-mārtaṇḍa by Harikṛṣṇa Śāstri, (Sanskrit), 1871
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.