திண்டல்
திண்டல் (ஆங்கிலம்:Thindal) என்கிற இடம் ஈரோடு சந்திப்பில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது. இது ஈரோட்டை சார்ந்த ஒரு பகுதி. திண்டலில் உள்ள முருகன் கோயில் மிகவும் பிரபலமானது. இங்கு நிறைய கல்வி நிறுவனங்கள் உள்ளன.
கல்வி நிறுவனங்கள்
- வேளாளர் மகளிர் கல்லூரி, திண்டல்.
- வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, திண்டல்.
- வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, திண்டல்.
- அரசாங்க மேல்நிலைப் பள்ளி, திண்டல்.
- பாரதி வித்யா பவன் (CBSE), திண்டல்.
- URC பழனியம்மாள் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி,திண்டல்.
- கீதாஞ்சலி அகில இந்திய மேல்நிலைப்பள்ளி,திண்டல்(CBSE).
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.