தி லயன் கிங்
தி லயன் கிங் (The Lion King) 1994ம் ஆண்டு வெளியான ஒரு அமெரிக்க அசைபடம் (animated movie). வால்ட் டிஸ்னி கம்பனி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இப்படம் சூன் 15, 1994ல் வெளியானது.
தி லயன் கிங் The Lion King | |
---|---|
![]() ஜான் ஆல்வின் மூலம் படம் அரங்கேற்றப்பட்டது சுவரொட்டி[1] | |
இயக்கம் | ரோஜர் அல்லெர்ஸ் ராப் மிங்காஃப் |
தயாரிப்பு | டான் ஹான் |
கதை | ஐரீன் மெக்கி ஜோனத்தன் ராபர்ட்ஸ் லிண்டா வூல்வெர்டன் |
இசை | பாடல்கள்: எல்டன் ஜான் டிம் ரைஸ் லீபோ எம் பின்னணி: ஹான்ஸ் சிம்மர் |
நடிப்பு | ஜொனாததன் டெயலர் தாமஸ் மாத்யூ புரோடரிக் ஜேம்ஸ் இயர்ல் ஜோன்ஸ் ஜெரமி ஐயர்ன்ஸ் மோய்ரா கெல்லி நேத்தன் லேன் எர்னி சபேல்லா ரோவான் அட்கின்சன் ராபர்ட் கில்லாமே மேட்ஜ் சின்கிளைர் வூப்பி கோல்ட்பெர்க் சீச் மாரின் ஜிம் கம்மிங்க்ஸ் |
படத்தொகுப்பு | இவான் பிளான்கியோ |
கலையகம் | வோல்ட் டிஸ்னி பீடுரே அசைபடம் |
விநியோகம் | வோல்ட் டிஸ்னி பிக்சர்ஸ் ப்யூனா விஸ்டா பிக்சர்ஸ் |
வெளியீடு | சூன் 15, 1994[2] |
ஓட்டம் | 89 நிமிடங்கள்[2] |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $45 மில்லியன்[3] |
மொத்த வருவாய் | $783,841,776[3] |
பின் | தி லயன் கிங் 2: சிம்பாஸ் பிரைட் |
மேற்கோள்கள்
- Stewart, Jocelyn (2008-02-10). "Artist created many famous film posters". Los Angeles Times. Archived from the original on 2008-02-12. http://web.archive.org/web/20080212093617/http://www.latimes.com/news/printedition/california/la-me-alvin10feb10,1,5113268.story. பார்த்த நாள்: 2008-02-10.
- "The Lion King (1994)". Yahoo! Movies. யாகூ!. பார்த்த நாள் 2009-09-10.
- "The Lion King Box Office". பாக்சு ஆபிசு மோசோ. அமேசான்.காம். பார்த்த நாள் 2006-07-30.
குரல் நடிகர்கள்
குணம் | ![]() |
![]() |
---|---|---|
சிம்பா (யங்) | ஜொனாததன் டெயலர் தாமஸ் | ???? |
சிம்பா (வயது) | மாத்யூ புரோடரிக் | [சித்தார்த்]] |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.