தி பாய் நெக்ஸ்ட் டோர்
தி பாய் நெக்ஸ்ட் டோர் (ஆங்கிலம்:The Boy Next Door) இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு திகில் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை ரோப் கோஹன் என்பவர் இயக்கியுள்ளார்.
தி பாய் நெக்ஸ்ட் டோர் | |
---|---|
![]() திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | ரோப் கோஹன் |
கதை | பார்பரா கறி |
இசை | ராண்டி எடெல்மேன் |
நடிப்பு | ஜெனிஃபர் லோபஸ் ஜோன் கோர்பெட் ஆடம் ஹிக்ஸ் இயன் நெல்சன் ஆடம் ஹிக்ஸ் |
விநியோகம் | யுனிவர்சல் ஸ்டுடியோஸ் |
வெளியீடு | சனவரி 23, 2015 |
ஓட்டம் | 91 நிமிடங்கள்[1] |
நாடு | அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $4 மில்லியன் |
மொத்த வருவாய் | $17.5மில்லியன்[2] |
இந்த திரைப்படத்தில் ஜெனிஃபர் லோபஸ், ஜோன் கோர்பெட், ஆடம் ஹிக்ஸ், இயன் நெல்சன், ஆடம் ஹிக்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் ஜனவரி 23ஆம் திகதி வெளியானது. இந்த திரைப்படத்திற்கு ராண்டி எடெல்மேன் என்பவர் இசை அமைத்துள்ளார்.
மேற்கோள்கள்
- "AMC Theatres: The Boy Next Door". amctheatres.com. பார்த்த நாள் 20 January 2015.
- "The Boy Next Door (2015)". அமேசான்.காம். பார்த்த நாள் January 28, 2015.
வெளி இணைப்புகள்
- The Boy Next Door Trailer
- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் The Boy Next Door
- The Boy Next Door at the Rotten Tomatoes
- The Boy Next Door at the பாக்சு ஆபிசு மோசோ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.