இயன் நெல்சன்
இயன் நெல்சன் (ஆங்கிலம்:Ian Nelson) (பிறப்பு: ஏப்ரல் 10, 1995) ஒரு அமெரிக்க நாட்டு திரைப்பட நடிகர் ஆவார். இவர் நடனக் கலைஞராகவும், பாடகராகவும் திறனாற்றியுள்ளார். இவர் 2012ஆம் ஆண்டு வெளியான, த ஹங்கர் கேம்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து தி ஜட்ஜ், தி பாய் நெக்ஸ்ட் டோர் போன்ற சில திரைப்படங்களிலும் மற்றும் டீன் வொல்ப், கிரிமினல் மைண்ட்ஸ் போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
இயன் நெல்சன் | |
---|---|
பிறப்பு | இயன் மைக்கேல் நெல்சன் ஏப்ரல் 10, 1995 |
பணி | நடிகர் பாடகர் நடன கலைஞர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 2011–இன்று வரை |
திரைப்படங்கள்
ஆண்டு | தலைப்பு | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
2012 | த ஹங்கர் கேம்ஸ் | ||
2014 | தி ஜட்ஜ் | எரிக் | |
த பெஸ்ட் ஆஃப் மீ | ஜாரெட் | ||
2015 | தி பாய் நெக்ஸ்ட் டோர் | கெவின் |
தொலைக்காட்சித் தொடர்கள்
ஆண்டு | தலைப்பு | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
2013–ஒளிபரப்பில் | டீன் வொல்ப் | யங் டெரெக் ஹேல் | 3 அத்தியாயங்கள் |
2014 | கிரிமினல் மைண்ட்ஸ் | வில்லியம் பிராட் | அத்தியாயம்: "ஹாஷ்டேகை" |
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.