தி கியூரியஸ் கேஸ் ஆப் பெஞ்சமின் பட்டன் (திரைப்படம்)
தி கூரியஸ் கேஸ் ஆப் பெஞ்சமின் பட்டன் (The curious case of Benjamin Button) 2008 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு ஹாலிவுட் திரைப்படம் ஆகும். பிரபல ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் நடிக்க டேவிட் பிஞ்சர் என்ற இயக்குனரின் இயக்கத்தில் வெளிவந்த ஒரு நாடக சித்திர பிரிவைசெர்ந்த திரைப்படம். இப்படம் அந்த ஆண்டிற்கான ஆஸ்கார் விருது போட்டியில் மூன்று பிரிவுகளில் விருதுகளை தட்டிச்சென்றது. இந்த விருது போட்டியில் பதிமூன்று பிரிவுகளில் இந்தப் படம் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
The Curious Case of Benjamin Button தி கியூரியஸ் கேஸ் ஆப் பெஞ்சமின் பட்டன் | |
---|---|
![]() | |
இயக்கம் | டேவிட் பிஞ்சர் |
தயாரிப்பு | கத்லீன் கென்னடி பிரான்க் மார்சல் சான் சப்பின் |
திரைக்கதை | எரிக் ராத் |
இசை | Alexandre Desplat |
நடிப்பு | பிராட் பிட் கேட் பிளான்சேட் Taraji P. Henson Julia Ormond]br />Jason Flemyng Elias Koteas டில்டா ஸ்வின்டன் |
ஒளிப்பதிவு | குலாடியா மிராண்டா |
படத்தொகுப்பு | கெர்க் பாக்ஸ்டர் ஆங்கஸ் வால் |
கலையகம் | த கென்னடி/மார்ஷல் கம்பெனி |
விநியோகம் | Paramount Pictures Warner Bros. Pictures |
வெளியீடு | திசம்பர் 25, 2008 |
ஓட்டம் | 166 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $150 மில்லியன்[1][2] |
மொத்த வருவாய் | $127,509,326 (அமெரிக்கா) $206,422,757 (வெளிநாடுகள்) $333,932,083 (மொத்தம்)[3] |
நடிகர்கள்
மேற்கோள்கள்
- எல்லர், கிளாடியா (January 23, 2009). "'Benjamin Button's' Oscar nominations may not pay off for Paramount". Los Angeles Times. http://articles.latimes.com/2009/jan/23/business/fi-button23. பார்த்த நாள்: August 19, 2010.
- பார்ன்சு, புருக்சு; கார்ர், டேவிட் (January 22, 2009). "‘Button’ and ‘Slumdog’ Lead Oscar Nods". த நியூயார்க் டைம்ஸ். http://www.nytimes.com/2009/01/23/movies/awardsseason/23oscar.html. பார்த்த நாள்: August 19, 2010.
- "தி கியூரியஸ் கேஸ் ஆப் பெஞ்சமின் பட்டன் (2008)". பாக்சு ஆபிசு மோசோ. பார்த்த நாள் 2009-12-14.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.