கேட் பிளான்சேட்

கேட் பிளான்சேட் (ஆங்கிலம்:Catherine Élise Blanchett) (பிறப்பு: 14 மே 1969) ஒரு ஆஸ்திரேலிய நாட்டு திரைப்பட நடிகை ஆவார். இவர் பெல்லே, த லார்டு ஆப் த ரிங்ஸ்: த பெலொசிப் ஆப் த ரிங், த லோட் ஒவ் த ரிங்ஸ், த ஹாபிட் 3 போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கேட் பிளான்சேட்
Ordre des Arts et des Lettres
பிறப்பு14 மே 1969 (1969-05-14)
மெல்பேர்ண், விக்டோரியா, ஆஸ்திரேலியா
குடியுரிமைஆஸ்திரேலியா
பணிநடிகை
செயல்பட்ட 
ஆண்டுகள்
1992–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
ஆண்ட்ரூ அப்டன் (1997)
பிள்ளைகள்3

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.