தால் ஏரி
தால் ஏரி (இந்தி: डल झील) ஸ்ரீநகரில் உள்ள ஒரு ஏரியாகும். இந்தியாவின் வடக்கு எல்லையான ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள இந்த ஏரி இந்தியாவின் கோடை வாசத் தலங்களில் ஒன்றாகும். இந்த நகர்புற ஏரி ஆனது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இரண்டாவது மிகப்பெரிய ஏரியாகும். சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு மையமாக விளங்கும் இந்த ஏரி காஷ்மீரின் மகுடத்தில் உள்ள வைரக்கல் (Jewel in the crown of Kashmir)[1] அல்லது ஸ்ரீநகரின் வைரக்கல் ("Srinagar's Jewel") என அழைக்கப்படுகிறது.[2] மேலும் இந்த ஏரி மீன்பிடித்தல் போன்ற வணிக ரீதியிலான பயன்பாடுகளுக்கும் முக்கிய ஆதாரமாக உள்ளது.[3][4][5]

தால் ஏரியின் பரந்தகாட்சி
தால் ஏரி | |
---|---|
அமைவிடம் | ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீர், இந்தியா |
ஆள்கூறுகள் | 34°07′N 74°52′E |
வகை | Warm monomictic |
முதன்மை வரத்து | ஜீலம் ஆற்றிலிருந்து தெல்பால் கால்வாய் மூலம் நீர்பெறுகிறது - 291.9 மில்லியன் கன மீட்டர்கள் |
முதன்மை வெளிப்போக்கு | இரண்டு கால்வாய்கள் (தால் மதகு, ஞால அமீர்) மூலம் கட்டுப்படுத்தப்பட்டது - 275.6 மில்லியன் கன மீட்டர்கள் |
வடிநிலப் பரப்பு | 316 சதுர கிலோமீட்டர்கள் (122 sq mi) |
வடிநில நாடுகள் | இந்தியா |
அதிகபட்ச நீளம் | 7.44 |
அதிகபட்ச அகலம் | 3.5 |
Surface area | 18–22 சதுர கிலோமீட்டர்கள் (6.9–8.5 sq mi) |
சராசரி ஆழம் | 1.42 மீட்டர்கள் (4.7 ft) |
அதிகபட்ச ஆழம் | 6 |
நீர்க் கனவளவு | 983 மில்லியன் கன மீட்டர்கள் |
நீர்தங்கு நேரம் | 22.16 நாட்கள் |
கரை நீளம்1 | 15.5 |
கடல்மட்டத்திலிருந்து உயரம் | 1583 |
உறைவு | கடுமையான குளிர்காலத்தில் |
Islands | இரண்டு (சோனா ஏரி, ரூபா ஏரி (அல்லது சார் சினாரி) |
Settlements | ஹஷ்ராத்பல், ஸ்ரீநகர் |
1 கரை நீளம் நன்கு வரையறுக்கப்பட்ட அளவல்ல. |
மேற்கோள்கள்
- "Dal Lake". National Informatics Centre. பார்த்த நாள் 2010-04-03. "The world famous water body has been described as Lake Par-Excellence by Sir Walter Lawrence. It is the Jewel in the crown of the Kashmir and is eulogised by poets and praised abundantly by the tourists."
- Singh, Sarina (2005). Lonely Planet, India. பக். 344. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1740596943. http://books.google.co.in/books?id=Fk8FQa2ZSFQC&pg=PA346&lpg=PA346&dq=Srinagar's+Jewel&source=bl&ots=3Nig7FS0ME&sig=57GoWmo9FDQennpzf4swyoTUt-g&hl=en&ei=7pq2S4WqOsW6rAed-sW3DQ&sa=X&oi=book_result&ct=result&resnum=5&ved=0CA8Q6AEwBA#v=onepage&q=Srinagar's%20Jewel&f=falsepublisher= Lonely Planet,. பார்த்த நாள்: 2010-04-03. "peaceful Dal Lake is Srinagar's Jewel"
- Pandit pp. 66–93
- "Dal Lake". International Lake Environment Committee. பார்த்த நாள் 2009-12-18.
- Jain, Sharad K; Pushpendra K. Agarwal and Vijay P. Singh (2007). Hydrology and water resources of India. Springer. பக். 978. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1402051794. http://books.google.com/books?id=ZKs1gBhJSWIC&pg=RA1-PA978&lpg=RA1-PA978&dq=Hydrology+of+Dal+Lake&source=bl&ots=KTye9UGr3L&sig=Gi-c9xDgmSlCiEavFp09s7UNGKQ&hl=en&ei=ccUxS4bVO8GTkAXi4r2ECQ&sa=X&oi=book_result&ct=result&resnum=1&ved=0CAsQ6AEwAA#v=onepage&q=Hydrology%20of%20Dal%20Lake&f=false. பார்த்த நாள்: 2009-12-27.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.