தாமோதர் நதி
தாமோதர் ஆறு இந்திய துணைக்கண்டத்து ஆறுகளில் ஒன்றாகும். இது ஏறத்தாழ 530 கி.மீ நீளமானது. இது ஜார்கண்ட் மாநிலத்தின் சோட்டா நாக்பூர் மேட்டு நிலத்தின் பலாமூ மாவட்டத்தின் சந்த்வா எனுமிடத்தில் தோன்றி, இறுதியாகஹூக்லி ஆற்றில் கலக்கிறது.[1]
தாமோதர் ஆறு | |
---|---|
![]() வறட்சி காலத்தில் தமோதர் ஆறு, சோட்டா நாக்பூர் மேட்டு நிலம் | |
நாடு | இந்தியா |
மாநிலங்கள் | ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம் |
முதன்மை நகரங்கள் |
தன்பாத், ஆசன்சோல், துர்காபூர் |
Landmarks | தேனுகாட் நீர்த்தேக்கம், பஞ்செட் நீர்த்தேக்கம், துர்காபூர் தடுப்பணை, ரோண்டியா அனிகுட் |
நீளம் | 592 கிமீ (368 மைல்) |
வெளியேற்றம் | ஹூக்லி ஆறு |
மூலம் | சந்த்வா, பலாமூ |
முதன்மைக் கிளை ஆறுகள் | |
- இடம் | பராக்கர் ஆறு |

தாமோதர் ஆற்றின் வடிநிலம்
இதனையும் காண்க
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.