தழல் (இதழ்)
தழல்[1], புதுச்சேரியிலிருந்து வெளியாகும் திங்கள் இதழ் ஆகும். தமிழர்களின் உள்ளப்பிழம்பு என்னும் முழக்கத்துடன் இவ்விதழ் 2009 இலிருந்து வெளிவருகின்றது.
தழல் | |
---|---|
துறை | குமுகம் |
மொழி | தமிழ் |
பொறுப்பாசிரியர்: | தா. பெ. அ. தேன்மொழி |
வெளியீட்டு விவரங்கள் | |
பதிப்பகத்தார் | தெள்ளியன் (இந்திய ஒன்றியம்) |
பதிப்பு வரலாறு | 2009 இல் தொடங்கப் பெற்றது. |
வெளியீட்டு இடைவெளி: | திங்கள் இதழ் |
ஆசிரியர் குழு
தழல் இதழின் ஆசிரியர் பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மகள் தா. பெ. அ. தேன்மொழி ஆவார். இந்த இதழின் பதிப்பாசிரியராகத் தெள்ளியன் செயற்படுகின்றார். இவ்விதழின் நெறியாளர்களாக ஞானி, வழக்கறிஞர் கலைமணி, சோ. க அறிவுடைநம்பி, பாவலர் திருவை அரசு ஆகியோர் செயற்படுகின்றனர். ஆசிரியர் குழுவில் கொழுமம் ஆதி, புதுவை இளங்கோ ஆகியோர் உள்ளனர்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.