தளி எத்தலப்ப நாயக்கர்

எத்தலப்ப நாயக்கர் என்பவர் தமிழ்நாட்டின், திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டத்தில் அமைந்துள்ள தளி பாளையப்பட்டை 1,800களில் ஆண்ட ஒரு பாளையக்காரராவார்.[1].[2]. தளி பாளையத்தை, அவர்களது வம்சாவழியில் 16 பேர் ஆண்டுவந்துள்ளனர். [3] [4] பல இந்தியர்களை தூக்கிலிட்டு ஆங்கிலேயர்கள் கொன்றிருக்கிறார்கள். ஆனால், ஆங்கிலேய தூதர் ஒருவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றியவர் இந்த எத்தலப்ப நாயக்கர் ஆவார். [5] [6].[7].[8] [9][10] இதன்பிறகு படையெடுத்து வந்த வெள்ளையர்கள் இவரது கோட்டையை தரைமட்டமாக்கி பாளையத்தை கைப்பற்றி இவரைக் கொன்றனர்.

மேற்கோள்கள்

  1. https://m.dinamalar.com/detail.php?id=1348203
  2. https://m.dinamalar.com/detail.php?id=1455414
  3. https://patrikai.com/british-oficial-hanging-tn-king/
  4. https://www.newsj.tv/view/Hour-hall-to-freedom-fighter-Ethalappa-Nayakar-11905
  5. https://m.dinamalar.com/detail.php?id=2212967
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.