தமிழ்நாடு பதின்மப் பள்ளிகள் இயக்ககம்
தமிழ்நாடு பதின்மப் பள்ளிகள் இயக்ககம் (Directorate of Matriculation Schools, Tamil Nadu) தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள மெட்ரிகுலேசன் பள்ளிகளைக் கட்டுப்படுத்தும் ஓர் அங்கீகார மற்றும் ஆட்சி அமைப்பாகும். இந்தியாவிலேயே தனிப்பட்டநிலையில் 1971ஆம் ஆண்டுவரை தமிழ்நாட்டில் மட்டுமே பல்கலைக்கழகங்கள் இடைநிலைப்பள்ளிக் கல்வியையும் கட்டுப்படுத்தி வந்தன; அத்தகைய பள்ளிகளில் படித்தவர்கள் மெட்ரிகுலேசன் முறைமையில் படித்தவர்களாக அறியப்பட்டனர்.[1] தமிழ்நாட்டில் உள்ளப் பள்ளிகளில் ஏறத்தாழ 5% இந்த முறைமையின் கீழ் உள்ளன.[2]
இந்தப் பள்ளிகளில் ஆங்கிலம் பயிற்றுமொழியாக உள்ளது. பத்தாவது வகுப்புவரை தனியான கல்வித்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்கள் உயர்நிலைக் கல்வியில் 11 மற்றும் 12வது வகுப்புகளில் தமிழ்நாடு இடைநிலைக் கல்வி வாரியத்தின் கல்வித்திட்டத்தை பின்பற்றுகின்றனர்.[3] பள்ளிகள் ஒவ்வொரு ஆண்டும் இணைத்துக்கொள்ளப் படுகின்றன[4]
மேற்கோள்கள்
- Education world: the human development magazine (D. Thakore) 6 (1-6). 2004.
- James W. Tollefson and Amy Tsui, தொகுப்பாசிரியர் (September 1, 2003). Medium of instruction policies: which agenda? whose agenda?. Lawrence Erlbaum. பக். 187. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8058-4278-0.
- Soo, Neelam (December 1, 2003). Management of School Education. APH Publishing Corporation. பக். 179. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8176485004.
- "Permanent recognition sought for matriculation schools". தி இந்து. May 26, 2004. http://www.hindu.com/2004/05/26/stories/2004052600660300.htm. பார்த்த நாள்: 2009-08-17.
The Directorate of Matriculation Schools was set up in Tamil Nadu with the aim of providing quality education to students in the state. About 5% of the total schools in Tamil Nadu and an overall student population of a little over 25% come under the purview of the Tamil Nadu Matriculation Board. The students studying under this board follow a unique curriculum till class X, formulated by the Board of Matriculation Schools. The revision of the curriculum and syllabi of Tamil Nadu Matriculation Board schools had been brought into effect in a phased manner in the period from 2005–2008. With this, several macro as well as micro level changes were introduced, such as dividing the entire 14 years of schooling into distinctive stages with age-appropriate learning strategies and providing for seamless transitions between those stages, introducing computers at the primary stage etc.
வெளியிணைப்புகள்
Homepage of the Directorate of Matriculation Schools, Tamil Nadu