தமிழ் ஊடகம்

தமிழ் ஊடகம் ஊடாக தமிழர்களிடையே தொடர்பாடல் நடைபெறுகிறது. நாளிதழ், சிற்றிதழ், இதழ், நூல்கள், தமிழ் ஒலிபரப்புத்துறை|வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம், இணையம் ஆகிய வடிவங்கள் ஊடாக தமிழ் தொடர்பாடல் இடம்பெறுகிறது.

தமிழ் ஊடகம்
ஒலிபரப்புத்துறை
ஒளிபரப்புத்துறை
பதிப்புத்துறை
இணையம்
திரைப்படத்துறை
ஊடகங்கள்
வானொலிச் சேவைகள்
தொலைக்காட்சிச் சேவைகள்
இதழ்கள்
நூற்கள்
இணையத்தளங்கள்
ஊடகவியலாளர்கள்
பத்திரிகையாளர்கள்
ஒலிபரப்பாளர்கள்
ஒளிபரப்பாளர்கள்
அருஞ்செயல்களும் பரிசுகளும்
அருஞ்செயல்கள்
பரிசுகள், பட்டங்கள்

பெரும்பாலன ஊடகங்கள் ஒரு குறிப்பிட்ட நிலப்பரபுக்குள் உள்ள வாசகர்களை நோக்கியே அக்கறை காட்டுகின்றன. இணையம் உலகத்தமிழரை இணைக்கும் ஒரு முக்கிய ஊடகமாக இருக்கின்றது.

தமிழ் ஊடக வரலாறு

பண்டைக்காலத்தில் கல்வெட்டு, ஓலைச்சுவடு ஆகியவற்றில் தகவல்களை பதிந்துவைத்தார்கள்.

இணையம்

இணைய ஊடகத்தைத் தமிழர்கள் முதலில் இருந்தே அறிந்து நன்கு பயன்படுத்தி வந்துள்ளனர். அவை தமிழ் இணையதளங்கள், மடலாடற் குழுமங்கள், மின்மன்றங்கள் (Forums), வலைப்பதிவுகள் மற்றும் திறந்த நிலை மென்பொருட்களுக்கான பங்களிப்புகள் என்று எல்லா வகையிலும் பரவி வருகிறது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.