தமிழ் இணையக் கல்விக்கழகம் கலைச்சொற்கள்
தமிழ் இணையப் பல்கலைக்கழகம் கலைச்சொற்கள் என்பது தமிழ் துறைசார் கலைச்சொற்களின் மின்னகராதி. பல்வேறு இடங்களில் தொகுக்கப்பட்ட கலைச்சொற்கள் பட்டியல்களாக இங்கு கிடைக்கின்றன. இந்த கலைச்சொற்கள் தானியங்கி மூலம் தமிழ் விக்சனரியிலும் சேர்க்கப்பட்டுள்ளன.
முக்கிய துறைகள்
- அறிவியல்
- பொறியியல் உடன் தொழில்நுட்பவியல்
- வேளாண்மைப் பொறியியல்
- உயிரிய தொழில் நுட்பவியல்
- மருத்துவவியல்
- கால்நடை மருத்துவவியல்
- சமுதாயவியல்
- மனை இயல்
- கலை மானிடவியல்
- தகவல் தொழில்நுட்பவியல்
- சட்டவியல்
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.