தமாரா சிமிர்னோவா

தமாரா மிகாயிலோவ்னா சிமிர்னோவா (Tamara Mikhaylovna Smirnova, உருசியம்: Тама́ра Миха́йловна Смирно́ва; 1935 – 2001) ஓர் உருசிய வானையலாளர் ஆவார். இவர் சிறு கோள்களையும் வால்வெள்ளிகளையும் கண்டுபிடித்தார்.[2]

கண்டுபிடித்த சிறுகோள்கள்: 135[1]
see § கண்டுபிடித்த சிறுகோள்களின் பட்டியல்

இவர் 1966 இல் இருந்து 1988 சரை புனித பீட்டர்சுபர்கு கோட்பாட்டு வானியல் நிறுவனத்தில் பணிபுரிந்தார்.[2] இவர் 1966 முதல் 1984 வரை 135 சிறுகோள்களைக் கண்டுபிடித்த்தாகச் சிறுகோள் மையம் அறிவித்துள்ளது.[1] இவர் நிகோலாய் சுதெபனோவிச் செர்னிக்குடன் இணைந்து 74பி/சுமிர்னோவா-செர்னிக் வால்வெள்ளியைக் கண்டுபிடித்தார்.

முதன்மைப்பட்டை குறுங்கோள் 5540 சுமிர்னோவா இவரால் 1971 இல் கண்டுபிடிக்கப்பட்டது. இது கோட்பாட்டு வானியல் நிறுவனம் பரிந்துரையின் பேரில் இவரது நினைவாகப் பெயர் இடப்பட்ட்து.[2] பெயரீட்டு குறிப்பு 1995 மார்ச்சு 17 இல் வெளியிடப்பட்டது. (M.P.C. 24917).[3]

கண்டுபிடித்த சிறுகோள்களின் பட்டியல்

1774 குலிகோவ்அக்தோபர் 22, 1968
1791 பாத்சயேவ்செப்டம்பர் 4, 1967
1793 சோயாபிப்ரவரி 28, 1968
1804 செபோதரேவ்ஏப்பிரல் 6, 1967
1835 கய்தாரியாஜூலை 30, 1970
1854 சுக்வோர்த்சோவ்அக்தோபர் 22, 1968
1857 பார்கோமென்கோஆகத்து 30, 1971
1900 கத்யூழ்சாதிசம்பர் 16, 1971
1902 சபோழ்சுனிகோவ்ஏப்பிரல் 18, 1972
1903 அதிழிமுழ்சுகாjமே 9, 1972
1904 மாசேவித்சுமே 9, 1972
1905 அம்பார்த்சுமியான்மே 14, 1972
1977 சுராஆகத்து 30, 1970
2002 ஆயிலர்ஆகத்து 29, 1973
2009 வொலோழ்சினாஅக்தோபர் 22, 1968
2011 வெதரினியாஆகத்து 30, 1970
2032 எத்தேல்ஜூலை 30, 1970
2046 இலெனிகிராதுஅக்தோபர் 22, 1968
2071 நாதேழ்தாஆகத்து 18, 1971
2072 காசுமோதெமியான்சுகாயாஆகத்து 31, 1973
2093 கெனிசெசுக்ஏப்பிரல் 28, 1971
2111 திசேலினாஜூன் 13, 1969
2112 உலியனோவ்ஜூலை 13, 1972
2120 தியூமேனியாசெப்டம்பர் 9, 1967
2121 செவாசுதோபோல்ஜூன் 27, 1971
2122 பியதிலெத்காதிசம்பர் 14, 1971
2126 கெராசிமோவிச்ஆகத்து 30, 1970
2139 மகாரதிழேஜூன் 30, 1970
2140 கெமரோவோஆகத்து 3, 1970
2141 சிம்பெரோபோல்ஆகத்து 30, 1970
2171 கியேவ்ஆகத்து 28, 1973
2172 பிளாவிசுக்ஆகத்து 31, 1973
2192 பியதிகோரியாஏப்பிரல் 18, 1972
2216 கெர்ச்ஜூன் 12, 1971
2217 எல்திகன்செப்டம்பர் 26, 1971
2250 இசுடாலின்கிராதுஏப்பிரல் 18, 1972
2280 குனிக்கோவ்செப்டம்பர் 26, 1971
2328 இராபெசான்ஏப்பிரல் 19, 1972
2342 இலெபிதேவ்அக்தோபர் 22, 1968
2345 புசிக்ஜூலை 25, 1974
2349 குர்ச்சென்கோஜூலை 30, 1970
2360 வோல்கோ-தான்நவம்பர் 2, 1975
2371 திமித்ரோவ்நவம்பர் 2, 1975
2400 தெரிவிசுகாயாமே 17, 1972
2401 அகிலிதாநவம்பர் 2, 1975
2422 பெரோவ்சுகாயாஏப்பிரல் 28, 1968
2438 ஒலேழ்சுகோநவம்பர் 2, 1975
2447 குரோசுதாதித்ஆகத்து 31, 1973
2469 தாத்ழிக்சுதான்ஏப்பிரல் 27, 1970
2519 அன்னாகர்மன்நவம்பர் 2, 1975
2574 Ladogaஅக்தோபர் 22, 1968
2575 Bulgariaஆகத்து 4, 1970
2578 Saint-Exupéryநவம்பர் 2, 1975
2583 Fatyanovதிசம்பர் 3, 1975
2604 Marshakஜூன் 13, 1972
2616 Lesyaஆகத்து 28, 1970
2681 Ostrovskijநவம்பர் 2, 1975
2754 Efimovஆகத்து 13, 1966
3049 Kuzbassமார்ச்சு 28, 1968
3055 Annapavlovaஅக்தோபர் 4, 1978
3071 Nesterovமார்ச்சு 28, 1973
3082 Dzhalilமே 17, 1972
3093 Bergholzஜூன் 28, 1971
3119 Dobronravinதிசம்பர் 30, 1972
3146 Datoமே 17, 1972
3159 Prokof'evஅக்தோபர் 26, 1976
3322 Lidiyaதிசம்பர் 1, 1975
3347 Konstantinநவம்பர் 2, 1975
3418 Izvekovஆகத்து 31, 1973
3460 Ashkovaஆகத்து 31, 1973
3482 Lesnayaநவம்பர் 2, 1975
3501 Olegiyaஆகத்து 18, 1971
3652 Sorosஅக்தோபர் 6, 1981
3813 Fortovஆகத்து 30, 1970
3862 Agekianமே 18, 1972
3962 Valyaevபிப்ரவரி 8, 1967
4006 Sandlerதிசம்பர் 29, 1972
4049 Noragal'ஆகத்து 31, 1973
4135 Svetlanovஆகத்து 14, 1966
4136 Artmaneமார்ச்சு 28, 1968
4139 Ul'yaninநவம்பர் 2, 1975
4185 Phystechமார்ச்சு 4, 1975
4267 Basnerஆகத்து 18, 1971
4268 Grebenikovஅக்தோபர் 5, 1972
4302 Markeevஏப்பிரல் 22, 1968
4307 Cherepashchukஅக்தோபர் 26, 1976
4424 Arkhipovaபிப்ரவரி 16, 1967
4427 Burnashevஆகத்து 30, 1971
4467 Kaidanovskijநவம்பர் 2, 1975
4513 Louvreஆகத்து 30, 1971
4514 Vilenஏப்பிரல் 19, 1972
4591 Bryantsevநவம்பர் 1, 1975
4851 Vodop'yanovaஅக்தோபர் 26, 1976
4962 Vecherkaஅக்தோபர் 1, 1973
5015 Litkeநவம்பர் 1, 1975
5155 Denisyukஏப்பிரல் 18, 1972
5156 Golantமே 18, 1972
5410 Spivakovபிப்ரவரி 16, 1967
5453 Zakharchenyaநவம்பர் 3, 1975
5540 Smirnovaஆகத்து 30, 1971
5667 Nakhimovskayaஆகத்து 16, 1983
5930 Zhiganovநவம்பர் 2, 1975
6074 Bechterevaஆகத்து 24, 1968
6108 Glebovஆகத்து 18, 1971
6214 Mikhailgrinevசெப்டம்பர் 26, 1971
6578 Zapesotskijஅக்தோபர் 13, 1980
6621 Timchukநவம்பர் 2, 1975
6844 Shpakநவம்பர் 3, 1975
7153 Vladzakharovதிசம்பர் 2, 1975
7222 Alekperovஅக்தோபர் 7, 1981
7269 Alprokhorovநவம்பர் 2, 1975
7369 Gavrilinஜனவரி 13, 1975
7544 Tipografiyanaukaஅக்தோபர் 26, 1976
7856 Viktorbykovநவம்பர் 1, 1975
8445 Novotroitskoeஆகத்து 31, 1973
8448 Belyakinaஅக்தோபர் 26, 1976
8782 Bakhrakhஅக்தோபர் 26, 1976
8787 Ignatenkoஅக்தோபர் 4, 1978
9158 Platèஜூன் 25, 1984
9262 Bordovitsynaசெப்டம்பர் 6, 1973
9297 Marchukஜூன் 25, 1984
9545 Petrovedomostiஜூன் 25, 1984
10004 Igormakarovநவம்பர் 2, 1975
10259 Osipovyurijஏப்பிரல் 18, 1972
11253 Mesyatsஅக்தோபர் 26, 1976
11438 செல்தோவிச்ஆகத்து 29, 1973
12657 பான்ச்-புரூயேவிச்ஆகத்து 30, 1971
13474 வியூசுஆகத்து 29, 1973
14312 பாலிதெக்அக்தோபர் 26, 1976
14790 பெலெத்சுகீய்ஜூலை 30, 1970
14815 உருத்பெர்குஅக்தோபர் 7, 1981
18288 நாழ்திராசேவ்நவம்பர் 2, 1975
24609 எவகனீய்செப்டம்பர் 7, 1978
22250 கோன்சுத்புரோலோவ்செப்டம்பர் 7, 1978
58097 அலிமோவ்அக்தோபர் 26, 1976

மேற்கோள்கள்

  1. "Minor Planet Discoverers (by number)". Minor Planet Center (20 June 2016). பார்த்த நாள் 9 August 2016.
  2. Schmadel, Lutz D. (2007). Dictionary of Minor Planet Names – (5540) Smirnova. Springer Berlin Heidelberg. பக். 472. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-540-00238-3. http://link.springer.com/referenceworkentry/10.1007/978-3-540-29925-7_5282. பார்த்த நாள்: 9 August 2016.
  3. "MPC/MPO/MPS Archive". Minor Planet Center. பார்த்த நாள் 9 August 2016.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.