தனவணிகன்

தனவணிகன் (Dhanavanigan) பர்மாவில் 1930களில் வெளியிடப்பட்ட ஒரு வார இதழாகும். இது பர்மாவில் உள்ள ரங்கூன் எனும் இடத்தில் இருந்து வெளியிடப்பட்ட வார செய்தித்தாளாகும். இதன் பதிப்பாசிரியரும் நடத்துனரும் ஏ. கே. செட்டியார் என்பவராகும்.[1]

மேற்கோள்கள்

  1. "Idhazhiyal – Vanigam parriya idhazhgal (A lesson on Tamil business magazines)" (Tamil). Tamil Virtual University. பார்த்த நாள் 24 June 2011.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.