தசப்பிராதுற்பவம்
தசப்பிராதுற்பவம் என்பது ஒரு வகை சிற்றிலக்கியம். 10 விருத்தப்பாடல்கள் இதில் இடம் பெற்றிருக்கும். திருமாலை வாழ்த்தித் தன் பிறவியை ஈடேற்றவேண்டும் என வேண்டுவது இதன் பாடற்பொருள். [1]
அரியின் 10 பிறப்பை 10 ஆசிரிய விருத்தத்தால் வாழ்த்துவது. [2]
தசம் என்பது பத்து. பிராது என்பது குறை சொல்லி வேண்டுதல். உற்பவம் என்பது பிறப்பு.
இவற்றையும் காண்க
அடிக்குறிப்பு
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.