தங்கக் கம்பி
தங்கக் கம்பி 1967 [1] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராம்நாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
தங்கக் கம்பி | |
---|---|
இயக்கம் | ராம்நாத் |
தயாரிப்பு | கருப்பைய்யா பிள்ளை உமயாள் புரொடக்ஷன்ஸ் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | ரவிச்சந்திரன் வாணிஸ்ரீ பாரதி |
வெளியீடு | சனவரி 26, 1967 |
ஓட்டம் | . |
நீளம் | 3833 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
- Film News Anandan (2004) (in Tamil). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru. Chennai: Sivagami Publishers. Archived from the original on 22 October 2017. https://archive.today/20171022094153/http://www.lakshmansruthi.com/cineprofiles/1967-cinedetails17.asp.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.