டைவர்ஜென்ட் 2
டைவர்ஜென்ட் 2 (ஆங்கிலம்:The Divergent Series: Insurgent) இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு அறிவியல் அதிரடித் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் வெரோனிகா ரோத் எழுதிய டிவேர்கேன்ட் என்ற நாவலை அடிப்படையாக வைத்து ரோபர்ட் Schwentke என்பவர் இயக்கியுள்ளார்.[3] இந்த திரைப்படத்தில் சைலீன் வூட்லி, தியோ ஜேம்ஸ், ஆக்டேவியா ஸ்பென்சர், ஜெய் கோர்ட்னி, ரே ஸ்டீவன்சன், ஸோ கிரேவிட்ஸ், மைல்ஸ் டெல்லர், ஏன்சல் எல்கோர்ட், மேகி க்யூ, மெகி பிஃபர், ரோசா சலாஜர், டேனியல் டே கிம், நவோமி வாட்ஸ், கேட் வின்ஸ்லெட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
டைவர்ஜென்ட் 2 | |
---|---|
![]() | |
தயாரிப்பு |
|
மூலக்கதை | டைவர்ஜென்ட் படைத்தவர் வெரோனிகா ரோத் |
நடிப்பு |
|
கலையகம் | Red Wagon Entertainment சும்மிட் என்டேர்டைன்மென்ட் |
விநியோகம் | சும்மிட் என்டேர்டைன்மென்ட் லைன்சக்டே பிலிம்ஸ் |
வெளியீடு | மார்ச்சு 20, 2015 |
நாடு | அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $110 மில்லியன்[1] |
மொத்த வருவாய் | $290.4 மில்லியன்[2] |
இது 2014ஆம் ஆண்டு வெளியான டைவர்ஜென்ட் என்ற திரைப்படத்தின் 2ஆம் பாகும். இந்த திரைப்படம் மார்ச் 20ஆம் திகதி வெளியானது.
நடிகர்கள்
- சைலீன் வூட்லி
- தியோ ஜேம்ஸ்
- ஆக்டேவியா ஸ்பென்சர்
- ஜெய் கோர்ட்னி
- ரே ஸ்டீவன்சன்
- ஸோ கிரேவிட்ஸ்
- மைல்ஸ் டெல்லர்
- ஏன்சல் எல்கோர்ட்
- மேகி க்யூ
- மெகி பிஃபர்
- ரோசா சலாஜர்
- டேனியல் டே கிம்
- நவோமி வாட்ஸ்
- கேட் வின்ஸ்லெட்
மேற்கோள்கள்
- "The Divergent Series: Insurgent (2015)". பாக்சு ஆபிசு மோசோ. பார்த்த நாள் March 19, 2015.
- "Insurgent (2015)". பார்த்த நாள் June 23, 2015.
- "Robert Schwentke To Direct ‘Divergent’ Sequel ‘Insurgent’". பார்த்த நாள் May 27, 2014.
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.