டைகர் வுட்ஸ்

டைகர் வூட்ஸ் பிரபலமான கோல்ஃப் விளையாட்டு வீரராவார். இவர் 1975 டிசம்பர் 30 ல் கலிபோர்னியாவில் பிறந்தார். டைகர் எனும் செல்லப் பெயர் இவரின் தந்தையாரால் அவரின் நண்பரின் ஞாபகார்த்தமாக வைக்கப்பட்டது. 1990 களில் டைகர் வூட்ஸ் வெற்றிகரமான தொழில் ரீதியான கோல்ஃப்விளையாட்டு வீரரானார்.

டைகர் வுட்ஸ்
பிறப்பு30 திசம்பர் 1975 (age 43)
Cypress
பணிஎழுத்தாளர்
விருதுகள்Library of Congress Living Legend
இணையத்தளம்http://www.tigerwoods.com
டைகர் வூட்ஸ்

சாதனைகள்

  • 1991 - (15 வயது) - U.S. Junior Amateur title ஐ வெற்றி கொண்டார்.
  • 1996 - National collegiate champion.
  • 1997 - Masters tournament ஐ வெற்றி கொண்டார்.
  • 2000 – உலகின் ஐந்தாவது Grand Slam ஆகினார்.

சமூக சேவை

1996 ல் டைகர் வூட்ஸ் பவுண்டேசன் எனும் சிறுவர்களிற்கான அறக்கட்டளையை நிறுவினார்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.